tag:blogger.com,1999:blog-376672948005170650.post3061984290172299689..comments2023-10-26T16:13:52.261+04:00Comments on சன்மார்க்கம்: அரசு எந்திரம் - காவல்துறைRAZIN ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-376672948005170650.post-24362091668746436692011-01-19T22:31:06.721+04:002011-01-19T22:31:06.721+04:00நகைச் சுவை நடையுடன் அவசியமான பதிவு சகோ. பாராட்டுக்...நகைச் சுவை நடையுடன் அவசியமான பதிவு சகோ. பாராட்டுக்கள்! தண்டனை கடுமையானால் அதன் நற்பலனை மக்கள்தான் அனுபவிப்பார்கள். நாட்டுக்கும் நல்லது. இப்படிதான் இருக்கணும்! வொர்க் பர்மிட்டை ரெனுவல் பண்ணிடுங்களேன், ஏன் வம்பு சகோ? நீங்க சொல்லிதான் நான் கேட்கணுமான்னு சொல்லிடாதீங்க, எல்லாம் சகோதரியின் அக்கறைதான் :)

http://payanikkumpaathai.blogspot.com/2011/01/blog-post_19.html
அப்படியே இதையும் அஸ்மாhttps://www.blogger.com/profile/05487069740014418452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-21751341249977014952011-01-19T19:30:32.354+04:002011-01-19T19:30:32.354+04:00விழிப்புணர்வை ஊட்டும் இடுகை அருமை.விழிப்புணர்வை ஊட்டும் இடுகை அருமை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-24973949572117875042011-01-18T14:42:16.391+04:002011-01-18T14:42:16.391+04:00இங்குள்ள போலீஸ பார்த்தா கொஞ்சம் நடுங்கத்தான் செய்ய...இங்குள்ள போலீஸ பார்த்தா கொஞ்சம் நடுங்கத்தான் செய்யுது... எல்லாரும் எப்டியெல்லாமொ தப்பு பண்ணிட்டு தப்பிக்கிறாங்க... ஆனா நமக்கு கொஞ்சம் ஸ்பீடா போனாக் கூட சாதாரண ஃப்ளாஷ் கூட
ரேடார் ஃப்ளாஷா இருக்குமோன்னு பயமாயிருக்கும்... இதுவரைக்கும் பைன் ஒண்ணும் அழுததில்ல...

பைன் அமௌன்ட்டுக்கு பயப்படறவங்க தப்பு பண்ணமாட்டாங்க... தப்பு பண்றவங்களுக்கு இந்த அமௌன்ட்டெல்லாம் தூசு.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-28370256109802507912011-01-18T08:39:39.974+04:002011-01-18T08:39:39.974+04:00உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்
தயவு செய்து பெற்...உங்களுக்கு விருது வழங்கியுள்ளேன்

தயவு செய்து பெற்றுக்கொள்ளவும்.

http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/blog-post_17.htmlஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-44528659390037108582011-01-14T22:31:41.607+04:002011-01-14T22:31:41.607+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பு சகோ.ரஜின்,
இந்தி...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பு சகோ.ரஜின்,

இந்தியாவில் நாம் ஒவ்வொரு மாதக்கடைசிகளிலும் பார்த்து புளித்துப்போன ஒரு நிகழ்வை, ஏதோ அதிரடி ஆக்ஷன் மசாலா லைவ் வீடியோ ஷோ போல... ரன்னிங் கமெண்டரி... அதற்கு இன்னொரு 'உள்ளுணர்'வின்(ஒரிஜினல் வாய்ஸ்?) கவுண்ட்டர் கமெண்டரி... என்றெல்லாம் சேர்த்து புதிய விஷயம்போல விறுவிறுப்பாக எழுதி கலக்கி விட்டீர்கள்.

நல்லவேளை. சவூதியில் ~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-90617837472751052022011-01-14T11:52:03.909+04:002011-01-14T11:52:03.909+04:00சகோ லக்ஷ்மி அவர்களே,தங்களின் முதல் வருகைக்கும்,வாச...சகோ லக்ஷ்மி அவர்களே,தங்களின் முதல் வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி.

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-79184550797387562002011-01-13T20:46:00.331+04:002011-01-13T20:46:00.331+04:00நல்ல விழிப்புணர்வு பதிவு. ஆரம்பத்தில் சொல்லி இருக்...நல்ல விழிப்புணர்வு பதிவு. ஆரம்பத்தில் சொல்லி இருக்கும் குடும்பம் குழந்தைகளை விட்டு தனி வாழ்க்கை வாழும் ஆண்களை நினைத்தால் பரிதாபம்தான் பணம் சம்பாதிக்க எதை எல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கு?குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-70799531436886994622011-01-12T10:11:47.660+04:002011-01-12T10:11:47.660+04:00சகோ ஹைதர் அவர்களே,
தங்களின் வருகைக்கும் வாசிப்புக்...சகோ ஹைதர் அவர்களே,
தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,

/ரொம்ப யோசித்து மேனக்கேட்டு சொல்லியிருக்கிறீர்கள் நான் சொன்னது சரிதானே/
ம்..அ.ஆ..ஏரக்குறைய அப்டித்தான்..(யெய்யாடி..நாங்கூட இப்டி யோசிக்கலையே..இந்தப்புள்ளைக்குள்ள என்னவோ இருக்கு...)
just kidding
அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-73182015329148000452011-01-12T10:08:31.697+04:002011-01-12T10:08:31.697+04:00ஆசியாக்கா:
வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களு...ஆசியாக்கா:
வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி..
/துபாய் போலிசுக்கே டிமிக்கியா?/

அய்யயோ..அதெல்லா ஒன்னுமில்லக்கா,நா ஏதோ நா உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்..

அப்ரோ ஏண்டா இதெல்லா பண்ணுனன்னெல்லா கேக்ககூடாது...:)

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-86775427272989856932011-01-12T10:05:53.080+04:002011-01-12T10:05:53.080+04:00சகோ ஆமினா,
வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களு...சகோ ஆமினா,
வருகைக்கும்,வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

/கடைசி வரைக்கும் ரஜின் என்ற தமிழ் ஆள் மாட்டவே இல்லையா?/

ம்ம்..உங்களுடைய ஆதங்கம் புரியுது சகோ...அந்தப்பயபுள்ள மாட்டவே மாட்டான்...

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-31555569596894983602011-01-12T01:17:41.538+04:002011-01-12T01:17:41.538+04:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பு சகோதரர் அவர்களுக்...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அன்பு சகோதரர் அவர்களுக்கு

இயல்பான நடையில் சமூக சிந்தனையோடு உள்ள பதிவு
ஒரு விஷயத்தை ஜனரஞ்சமாக ஜாலியாக அதே சமயத்தில் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்பதற்காக ரொம்ப யோசித்து மேனக்கேட்டு சொல்லியிருக்கிறீர்கள் நான் சொன்னது சரிதானே
(ஆமா இவரு பெரிய துப்பறியும் புலி கண்டுபுடிச்சு கிளிச்சுட்டாருன்னு திட்ட வேண்டாம்)

வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-54954292073864469692011-01-11T22:49:50.761+04:002011-01-11T22:49:50.761+04:00தம்பி துபாய் போலிசுக்கே டிமிக்கியா?நல்ல விழிப்புணர...தம்பி துபாய் போலிசுக்கே டிமிக்கியா?நல்ல விழிப்புணர்வுள்ள இடுகை.அருமை.பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-4175517905235441192011-01-11T16:06:09.513+04:002011-01-11T16:06:09.513+04:00நானெல்லாம் மொதல்ல சப்வே, பிரிட்ஜ் இருக்கான்னு பாத்...நானெல்லாம் மொதல்ல சப்வே, பிரிட்ஜ் இருக்கான்னு பாத்துட்டு தான் அடுத்த வழி பத்தி யோசிப்பேன்

கடைசி வரைக்கும் ரஜின் என்ற தமிழ் ஆள் மாட்டவே இல்லையா?

அடச்சே... வட போச்சே :(ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-36270780547481401512011-01-11T13:54:08.850+04:002011-01-11T13:54:08.850+04:00சகோ அபுநிஹான் அவர்களே,
வருகைக்கும் வாசிப்புக்கும்,...சகோ அபுநிஹான் அவர்களே,
வருகைக்கும் வாசிப்புக்கும்,கருத்துக்களுக்கும் நன்றி..

அனுபவமெல்லாம் ஒன்னும் இல்லை சகோ..உண்மை அதுதானே..
அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-5689126008741768992011-01-11T12:41:07.837+04:002011-01-11T12:41:07.837+04:00மிகவும் பயனுள்ள இடுகை. அபராதம் கட்டும் போது கோபமாக...மிகவும் பயனுள்ள இடுகை. அபராதம் கட்டும் போது கோபமாக தான் இருக்கும், ஆனால் அதனால ஏற்படும் நன்மைகளை நினைத்தால் கோபம் போய்விடும். (ஹி ஹி, அனுபவம் பேசுது)

முடிந்தால் http://hajaashraf.blogspot.com/2010/08/blog-post_22.html இங்கும் சென்று பாருங்களேன்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.com