tag:blogger.com,1999:blog-376672948005170650.post7466771040709335523..comments2023-10-26T16:13:52.261+04:00Comments on சன்மார்க்கம்: ஃபர்தா என்ன சாதித்துவிட்டது??? - 03 (இருக்கு ஆனா இல்ல)RAZIN ABDUL RAHMANhttp://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-376672948005170650.post-50920401538855230702012-04-25T18:51:12.939+04:002012-04-25T18:51:12.939+04:00@ enrenrum16 ; ஸலாம் சகோ பானு...தங்களின் மீள் வருக...@ enrenrum16 ; ஸலாம் சகோ பானு...தங்களின் மீள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ....

இன்ஷா அலலாஹ் தொடர்ந்து வாங்க..இனி தொடர்ந்து பதிவுகள் இருக்கும்...

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-49937256609511858622012-04-25T18:44:58.677+04:002012-04-25T18:44:58.677+04:00அனானி அவர்களே..
வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும்...அனானி அவர்களே..
வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் சன்மார்க்கத்தில் தீர்வு இருக்கப்போய் நாங்கள் தேடுகிறோம்.அதை தர்க்க ரீதியாக எளிமையாக உங்களுக்கு புரியும் வண்ணம் முன்வைக்கிறோம்.அது எதையும் பார்க்காமல் உங்களது முன்முடிவுகளை பகிர்ந்து கொண்டு உங்களின் நிலையைத் தெளிவு படுத்தியமைக்கு நன்றி..

உங்களது இந்த ஆதங்கம்,இப்பதிவில் உங்களால் எந்தக்கேள்வியும் கேட்க முடியாத இயலாமையை RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-61789154163756538222012-04-25T12:44:41.049+04:002012-04-25T12:44:41.049+04:00வாழ்வின் எல்லாப் பிரச்னைகளுக்கும் மதத்திலும் சன்மா...வாழ்வின் எல்லாப் பிரச்னைகளுக்கும் மதத்திலும் சன்மார்க்கத்திலும் தீர்வு தேடுவது மாதிரி கேணத்தனம் எதுவும் இருக்க முடியாது.

உடல் வேகும் படி முழுக்க அதுவும் கருப்பு நிறத்தில் மூடிக்கொண்டு வெயிலில் அலைபவர்கள் பைத்தியக்காரர்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-15921069814379493502012-04-25T10:17:18.099+04:002012-04-25T10:17:18.099+04:00மாஷா அல்லாஹ்..கட கடன்னு நிறைய பதிவுகள் வந்துட்டுதே...மாஷா அல்லாஹ்..கட கடன்னு நிறைய பதிவுகள் வந்துட்டுதே... இரு தோழிகள் பேசுவதாக கூறியிருக்கும் வார்த்தை பிரயோகிப்புகள் சூப்பர்... கதை நல்ல விற்விறுப்பா போயிட்டிருக்கு.... வாழ்த்துக்கள்.

/இதை கேட்டதும் ஹதிஜா சிரித்துவிட்டு,என்னடி இது? உன் வரைமுறை மாதிரி, நாட்ல ஒவ்வொருத்தியும் ஒரு வரைமுறை வச்சுருந்தா, யாரு யாரோடத ஃபாலோப் பண்றதாம்... இங்க நீ இப்டி சொல்ற, நார்த்திண்டியாக்காரி வந்து எனக்கு enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-12608868258127559952012-04-24T23:02:46.913+04:002012-04-24T23:02:46.913+04:00வ அலைக்கும் ஸலாம் சகோ கலாம்.
தங்களின் தொடர் வருகைக...வ அலைக்கும் ஸலாம் சகோ கலாம்.
தங்களின் தொடர் வருகைக்கும்,வாசிப்புக்கும்,ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கும் நன்றி சகோ,
தாராளமாக இதை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

இதே போன்று உரையாடல் பதிவு இட்டால் நன்றாக இருக்கும்.//

இன்ஷா அல்லாஹ்...நேரம் வாய்ப்பின் செய்கிறேன் சகோ...

உங்களது துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள போதுமானவன்....

மேலும் இந்த விவாதப் பதிவின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-16137204593468673962012-04-24T22:50:27.641+04:002012-04-24T22:50:27.641+04:00அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ் . மிக அருமையான பத...அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ் . மிக அருமையான பதிவு. அடுத்த பாகத்திற்காக காத்துகொண்டு இருக்கிறேன்.உங்கள் அனுமதியோடு இதை பிரிண்ட் எடுத்து சகோதரிகளுக்கு அனுப்பி வைக்கலாம் என நினைக்கிறேன். இதே போன்று மாற்றுமத நண்பர்களின், இஸ்லாத்தின் பெண்களின் நிலை பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதே போன்று உரையாடல் பதிவு இட்டால் நன்றாக இருக்கும்.உங்கள் தாஹ்வா பணிசிறக்க அல்லாஹ் உதவி புரிவானாக
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-35151792627863081772012-04-24T15:28:57.928+04:002012-04-24T15:28:57.928+04:00சகோ அனானி அவர்களே..
பர்தா எப்படி துஷ்ப்ரயோகம் செய்...சகோ அனானி அவர்களே..
பர்தா எப்படி துஷ்ப்ரயோகம் செய்யப்படுகிறது என்பதை எடுத்தியம்பியதற்கு நன்றி..பர்தாவை பொருளறிந்து அணியாத மாக்களை கண்டுவிட்டு according to present generation என நன்மக்களையும், அவர்களின் கூட்டத்தில் சேர்க்கும் உங்களின் கணிப்பு 100% தவறு...

மற்றபடி உங்கள் கருத்திற்கு நன்றி.

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-9761916435653285302012-04-24T15:08:41.395+04:002012-04-24T15:08:41.395+04:00ACCORDING TO THE PRESENT GENERATION, THIS DRESS IS...ACCORDING TO THE PRESENT GENERATION, THIS DRESS IS SUITABLE TO COVER AND ROAM WITH LOVER BEFORE MARRIAGE AND MARRY SOMEONE. AND ROAM WITH SOME WITH SOME GENTS WITHOUT KNOWING TO THEIR HUSBANDS.. ITS TRUE... 100%... HAVE SEEN SO MANY FEMALES WHO IS DOING LIKE THIS... THE ONLY DIFFERENCE B/W OTHER RELIGIOUS FEMALE IS THIS FEMALES WILL COVER EVERYTHING N DO.. THATS IT..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-67682873007035813612012-04-24T14:29:59.298+04:002012-04-24T14:29:59.298+04:00வ அலைக்கும் ஸலாம் சகோ ஸபிதா..
உங்களின் வருகைக்கும...வ அலைக்கும் ஸலாம் சகோ ஸபிதா..

உங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ...

இன்ஷா அல்லாஹ் அடுத்த பாகம்..27 அன்று...

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-86754385034140124032012-04-24T14:09:45.158+04:002012-04-24T14:09:45.158+04:00அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
மாஷா அல்லாஹ்..அருமையான...அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..

மாஷா அல்லாஹ்..அருமையான உவமைகளோடு எழுதி உள்ளீர்கள் சகோ..

அடுத்த பாகத்திற்காக வெயிட்டிங்...:-))Sabithahttps://www.blogger.com/profile/04849398002205066839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-85825620206261703322012-04-24T13:52:20.777+04:002012-04-24T13:52:20.777+04:00வ அலைக்கும் ஸலாம் சகோ பஸ்மின்...
இன்ஷா அல்லாஹ் அட...வ அலைக்கும் ஸலாம் சகோ பஸ்மின்...

இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் முழுமை அடையும் சகோ..உங்களது ஆர்வம் எனக்கு மேலும் ஊக்கமளிக்க வல்லது..

வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-20502448118439507842012-04-24T13:15:19.864+04:002012-04-24T13:15:19.864+04:00அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.
ரொம்ப அருமை ..என்ன முழுசா...அஸ்ஸலாமு அலைக்கும். சகோ.
ரொம்ப அருமை ..என்ன முழுசாவே போட மாட்டிங்களா?. "ராதிகாவோ...விவாதித்த அனைத்தையும் ஒரு கணம் யோசித்தவளாய்... இருக்குப்பா ஆனா இல்ல... என்றாள்..." ஏன் இது என்ன சொன்னாங்க ஹதிஜா ??? அடுத்த பதிவு எப்போ. ஆவலுடன்

உங்கள் சகோதரி
பஸ்மின் கபிர்பஸ்மின் கபீர்https://www.blogger.com/profile/03297354669882672602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-83359834694264170472012-04-24T13:05:07.929+04:002012-04-24T13:05:07.929+04:00ஸலாம் சகோ ஜாஃபர் கான்..
தங்களின் வருகைக்கும் வாசிப...ஸலாம் சகோ ஜாஃபர் கான்..
தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ..

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-32843868437385174222012-04-24T13:04:25.620+04:002012-04-24T13:04:25.620+04:00வ அலைக்கும் ஸலாம் சகோ சிராஜ்..
தங்களின் வருகைக்கும...வ அலைக்கும் ஸலாம் சகோ சிராஜ்..
தங்களின் வருகைக்கும்,வாசிப்புக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

இன்ஷா அல்லாஹ் இறுதிப்பாகம்...விரைவில்

அன்புடன்
ரஜின்RAZIN ABDUL RAHMANhttps://www.blogger.com/profile/18297020726658725346noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-90068948805731858582012-04-24T12:28:14.395+04:002012-04-24T12:28:14.395+04:00Masha allah arumaiyaga eruku sago keep it up!Masha allah arumaiyaga eruku sago keep it up!Anonymoushttps://www.blogger.com/profile/00947981186238714695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-376672948005170650.post-69747730962541805282012-04-23T23:41:20.729+04:002012-04-23T23:41:20.729+04:00சலாம் சகோ ரஜின்,
அழகா அருமையா கொண்டு போறீங்க கதை...சலாம் சகோ ரஜின்,

அழகா அருமையா கொண்டு போறீங்க கதைய. ரொம்ப நல்லா இருக்கு...அடுத்த பாகத்துக்காக காத்திருக்கிறேன்...
Logical கேள்விகள் அருமை...சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.com