செவ்வாய், அக்டோபர் 06, 2009

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கிரதா?....

இது தமிழ்ஹிந்து தளத்தில் வந்த கட்டுரைக்கான மறுமொழி.....

உன்னைப் போல் ஒருவன் - வீட்டுக்குள் வரும் தீவிரவாத விவாதம்

ரஹ்மத்துல்லாஹ்... இவன் ஒரு காட்டுமிராண்டியே தவிர வேரில்லை....அவன் மெல் குறிப்பிட்டு இருக்கும் இறை வசனங்கள் எல்லாம்,போர்காலத்தில் அருளப்பட்டவை.. (பத்ரு போர்) களத்தில் நிற்க்கும்போது,நபியவர்களின் படை எண்ணிக்கை,குறைவாக இருந்ததை எண்ணி,படையினர், பயந்தபொது,அவர்களை தைரியப்படுத்த இறக்கப்பட்ட வசனங்கள் அவை.... அக்காலத்தில் முஸ்லிம்களுடன் எதிரிகள் நடத்திய போர்கள் அனைத்தும்,நாட்டை கைப்பற்றவோ,அல்லது,செல்வத்திற்க்காகவோ,அல்ல... இஸ்லாம் என்ற ஒரு மார்ககத்திற்கு எதிராகவே....இதை உறுதியாக சொல்லமுடியும்...ஏனென்றால்...நபியவர்கள் காலத்தில்,அவர்களே...ஹிஜ்ரத் செய்து மதினாவில் தஞ்சம் புகுந்தார்கள்.... //‘ ‘ நபியே போர் புரிவதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆர்வமூட்டுவீராக. உங்களில் நிலைகுலையாத இருபதுபேர் இருப்பின் [இறைமறுப்பாளர்களில்] இருநூறுபேரை அவர்கள் வென்றுவிடுவார்கள். மேலும் இத்தகையோர் உங்களில் நூறுபேர் இருந்தால் இறைமறுப்பாளர்களில் ஓராயிரம் பேரை அவர்கள் வென்றுவிடுவார்கள் [8:65]// மேற்குறிப்பிட்ட வசனம்,சூரா அல் அன்ஃபால்(போரில் கிடைத்த வெற்றி பொருள்கள்) இது போர்காலங்களில் இறைவனின் வழிகாட்டுதல் குறித்த வசன்ங்களை உள்ளடக்கியது... நபி அவர்கள் செய்த போர்கள் அனைத்திலும்,முஸ்லிம்களின் எண்ணிக்கையே குறைவாக இருக்கும்... இறைஅருளால் அந்த போர்களில் வெற்றி கண்டு,அன்று வரை இல்லாத ஒரு புது சமூக கட்டமைப்பை உருவாக்க முனையும் போது,கிளர்ச்சியில் ஈடுபடும் சில கூட்டத்தினரை எச்சரிக்க படைகள் அனுப்பபட்டன.... அவர்கள் தன்னுடய நிலையிலேயே(குழப்பம் செய்வது) நீடிக்க முயலும் போது,அவர்கள் மீது போர் தொடுப்பது கட்டாயம் ஆகிரது... அதிலும் பல கட்டுப்பாடுகள் அவர்களுக்கு உண்டு... பெண்கள்,குழந்தைகள்,முதியவர்களை கொல்லக் கூடாது,வீடுகளை இடிக்க கூடாது...விவசாய நிலங்களை அழிக்க கூடாது...என பல.. இது போன்ற ஒரு புதிய சமூகத்தை ந் இது எல்லாவற்றிகும் மேலாக...இறைவன் கூருகிறான்.. எவன் ஒருவன் அநியாயமாக ஒருவனை கொலை செய்கிரானோ, அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம்...இன்னும் எவன் ஒருவன் ஒருவனை காரணமின்றி அநியாயமாக கொல்கிறானோ,அவன் முழு மனித சமுதாயத்தையும் கொன்றதற்கு சமம் என்று... கொலை இஸ்லாத்தில் பெரும் பாவங்களில் ஒன்று.... ஜிகாத்...(முஸ்லிம்களின் உயிர்,உடைமை,மற்றும் அவர்களின் மார்க்கத்திற்கு பங்கம் வரும்போது,அவர்களை எதிர்த்து போரிடுவது...) இங்கு,இஸ்லாம் போர் புரிய சொல்கிறது....போர் என்பது,என்னவென்று அனைவரும் அறிவர்...இருசாராரிலும்,உயிரை துச்சமாக எண்ணி சண்டையிட பொதுவிடத்தில் கூடுவார்கள்...இருவரும் சண்டையிட்டுக் கொள்வார்கள்...இரு தரப்பிலும் மடிவார்கள்...இதுதானே போர்...அதில் படையினர் தவிர வெரெவரும் (மக்கள்)இருக்க மாட்டார்கள். இதற்குதான் அனுமதி உண்டு.இதுவல்லாத அப்பாவி மக்களையும்,பெண்களையும்,குழந்தைகளையும் கொல்லும் இந்த தீவிரவாத்தை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கிறது....இதற்கு அவர்கள் வல்ல இறைவனிடம்,வேதனை அடைந்தே தீருவார்கள்... ஜிகாத்...(முஸ்லிம்களின் உயிர்,உடைமை,மற்றும் அவர்களின் மார்க்கத்திற்கு பங்கம் வரும்போது,அவர்களை எதிர்த்து போரிடுவது...)ம்ம் இந்த ஜிகாத்,முஸ்லிம் மட்டுமல்ல,எந்த ஒரு மனிதனும் செய்யக்கூடியது தானே..அந்த நிலை ஒருவனுக்கு வரும்போது,அவன் சண்டையிடுவது தவறா? அது ஹிந்துவானாலும்,கிரிஸ்தவன் ஆனாலும் யாராக இருந்தாலும் அவன் செய்தால் நியாயம் தானெ... ஹிந்து மததிலும் அநீதியை எதித்து போரிட சொல்கிறது...அதேதான் இங்கும்... இதை சுயனலவாதிகள்,தீவிரவாதிகள்(நரக வேதனைக்குரியவர்கள்) எடுத்துக்கொண்டு,இஸ்லாத்தை தவறாக முன்னிருத்தி,செய்கிரார்கள்...

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

பதிவு குறித்து,அழகிய முறையில் கருத்துப்பரிமாற கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன...

Counter

பிற பதிவுகள்