நோக்கம்

இவ்வலைப்பூவின் நோக்கமாவது,இஸ்லாம் குறித்த பிற மத சகோதரர்களின் தவறான புரிதலை,தெளிவுபடுத்தவும்.இஸ்லாத்தின் நன்னெறிகளை உலகுக்கு முன் எடுத்து வைக்கவுமான சிறிய,எளிய,முயற்சி.நபியே! அவர்களிடம்)"வேதத்தையுடையோரேநமக்கும் உங்களுக்கும் இடையே (இசைவானஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்.(அதாவதுநாம் அல்லாஹ்வைத் தவிர வேரெவரையும் வணங்க மாட்டோம்.அவனுக்கும் எவரையும் இணைவைக்க மாட்டோம்அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரை கடவுளர்களாக எடுத்துக் கொள்ளமாட்டோம்எனக்கூறும்.(முஃமீன்களே இதற்கு பிறகும்அவர்கள் புறக்கணித்து விட்டால்,"நிச்சயமாக நாங்கள் முஸ்லீம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் என கூறிவிடுங்கள்"3:64 அல் குர்ஆன்

மேற்சொன்னவாறு இஸ்லாத்தை நாம் அழகிய முறையில்,மக்களுக்கு சொல்கிறோம்...


Counter

பிற பதிவுகள்